2 நாள் பயணமாக நாளை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை நாளை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.