நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நார்வே செஸ் தொடரில் உலகின் நெ.1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுக்கு வெற்றிகளும் புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.