சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (14.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 14/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 26/24/20

நவீன் தக்காளி 50

நாட்டு தக்காளி 45/40

உருளை 34/30/23

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 50/48/48

பீன்ஸ் 60/50/45

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 35/30

சவ் சவ் 30/27

முள்ளங்கி 20/16

முட்டை கோஸ் 45/30

வெண்டைக்காய் 30/15

உஜாலா கத்திரிக்காய் 25/20

வரி கத்திரி 20/15

காராமணி 40

பாவக்காய் 45/40

புடலங்காய் 25/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 60/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 180/160

இஞ்சி 40/35

பூண்டு 130/60/50

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 14

வெள்ளை பூசனி.12

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 60/50

நூக்கள் 40/30

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 35

வாழைக்காய் 8/7

வாழைதண்டு,மரம் 45

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 70/60

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 8

தேங்காய் 28/26

மாங்காய் 28/26.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.