5ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  5 ஆம் வகுப்பு சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் தொடர்புடைய ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு  தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 5ஆம் வகுப்பு மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு  சென்றவுடன் தாம் இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என அழுதவாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.

விசார்ரணையில் செந்தாரப்பட்டியை சேர்ந்த  அகஸ்டின்  தங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தமக்கு பாலியல்  தொல்லை  கொடுத்து வருவதாக மாணவி கூறியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.