ஜூலை 7 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. Kaduva (மலையாளம்) – ஜூலை 7

2. Thor Love and Thunder (ஆங்கிலம்) – ஜூலை 7

3. பன்னி குட்டி (தமிழ்) – ஜூலை 8

4. கிராண்மா (தமிழ்) – ஜூலை 8

5. வாட்ச் (தமிழ்) – ஜூலை 8

6. பெஸ்டி (தமிழ்) – ஜூலை 8

7. படைப்பாளன் (தமிழ்) – ஜூலை 8

8. Foregin Sarakku (தமிழ்) – ஜூலை 8

9. நாதிரு தின்னா (தமிழ்) – ஜூலை 8

10. கிச்சி கிச்சி (தமிழ்) – ஜூலை 8

11. Happy Birthday (தெலுங்கு) – ஜூலை 8

12. Girki (கன்னடம்) – ஜூலை 8

13. Kudha Haafiz Chapter 2 (இந்தி) – ஜூலை 8

image

ஓ.டி.டி. (OTT)

1. Morden Love Hyderabad (தெலுங்கு), பிரைம் – ஜூலை 8

2. Incantation (மாண்டேரின்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 8

image

ஷோ (Show)

1. Koffee with Karan S7 (இந்தி), ஹாட்ஸ்டார் – ஜூலை 7

2. Ranveer Vs Wild With Bear Grylls (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 8

image

டாக்குமெண்டரி (Documentary)

1. This Much I Know to Be True (ஆங்கிலம்), MUBI – ஜூலை 8

2. Who Is Ghislaine Maxwell? (ஆங்கிலம்), Lionsgate Play – ஜூலை 8

image

சீரிஸ் (Series)

1. Control Z S3 (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 6

2. King of Stonks (ஜெர்மன்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 6

3. Bed Stories (இந்தி), ஹாட்ஸ்டார் – ஜூலை 8

4. Saas Bahu Achaar Pvt. Ltd. (இந்தி), ஜீ5 – ஜூலை 8

5. Boo, Bitch (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 8

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Paka (மலையாளம்), சோனிலைவ் – ஜூலை 7

2. விக்ரம் (தமிழ்), ஹாட்ஸ்டார் – ஜூலை 8

3. Kunjeldho (மலையாளம்), ஜீ5 – ஜூலை 8

4. Ante Sundaraniki (தெலுங்கு), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 10

5. Dear Friend (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 10

6. Hurdang (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 10

தொகுப்பு -பா. ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.