நியமன எம்.பி.,க்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க முடியுமா!| Dinamalar

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்ற ராஜ்யசபா எம்.பி.,க்களைப் போல கூட்டத்தொடர்களில் பங்கேற்கலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாது.இதற்கு முன் நியமன எம்.பி., ஆன தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்

* வி.டி.கிருஷ்ணமாச்சாரி – சிவில் சர்வீஸ் அதிகாரி
* ஜி.ராமச்சந்திரன் – சமூக சீர்திருத்தவாதி
* சிவாஜி – நடிகர்
* திண்டிவனம் ராமமூர்த்தி – அரசியல்வாதி
* மரகதம் சந்திரசேகர்-அரசியல்வாதி
* வைஜெயந்திமாலா-நடிகை
* ஆர்.கே.நாராயண் – எழுத்தாளர்
* சோ ராமசாமி – பத்திரிகையாளர்
* ஹேமமாலினி – நடிகை
* கஸ்துாரிரங்கன் – விஞ்ஞானி
* எம்.எஸ்.சுவாமி நாதன் – வேளாண் விஞ்ஞானி
* சி.ரங்கராஜன் – பொருளாதார அறிஞர்
* மணி சங்கர் அய்யர் -அரசியல்வாதி
* கே.பராசரன் – மூத்த வழக்கறிஞர்
* சுப்ரமணிய சுவாமி-அரசியல்வாதி

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.