காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு டி.ஆர்.பாலு கண்டனம்

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜநாயகத்துக்கு விரோதமான செயல், திமுக சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.