50 வயதை கடந்து விட்டீர்களா? நீங்க அவசியம் பருக வேண்டிய 3 ஜூஸ் இவை!

நீங்கள் வயதாகும்போது உடலுக்கு அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து அது கிடைக்கப்பது கடினம். இதனால் ஜூஸ் குடிப்பது மூலம் உங்கள் உடலுக்கு தேவையான விஷயங்களை பெற முடியும்.

ஆரஞ்சு ஜூஸ்

வயதாகும்போதும் வைட்டமின் சி குறைபாடு அதிகமாக ஏற்படும் என்பதால், ஆரஞ்சு ஜீஸ் பருகினால் உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இது மிகவும் நல்லது.

மாதுளம் பழம் ஜீஸ்

இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. வயதாவதை தடுக்க பல சத்துக்கள் இதில் இருக்கிறது. இந்நிலையில் இதில் பாலிபினால்ஸ் இருப்பதால், வீக்கத்தை குறைக்கிறது. கால் மற்றும் மூட்டில் வலிகள் ஏற்படும்போதும், அதிகமான அழுத்தம் ஏற்படும்போது இந்த ஜீஸ் குடித்தால் இவை நீங்கிவிடும்.

பீட்ரூட் ஜீஸ்

இந்நிலையில் பீட்ரூட் ஜீஸ் குடித்தால் ரத்த அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நினைவாற்றாலை அதிகரிக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil3.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.