தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
மிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், விருதுநகர் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.