பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம்

மணிலா : பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டு ஜன்னல்கள் உடைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.