லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை

சென்னை: லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,262 சட்ட விரோத இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.