தமிழக மீனவர்கள் ஆக.10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் ஆக.10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.