விக்னேஷ் மரண வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமின்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விக்னேஷ் மரண வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. மே 7ல் சிறப்பு ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஜெகஜீவன், சந்திரகுமார், தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.