ஆயிரம் கோடியை கொட்டிக் கொடுத்தும் ஒத்துவராத சல்மான் கான்?: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா?

மும்பை:
இந்தி
சினிமாவின்
முன்னணி
நடிகரான
சல்மான்
கானுக்கு
ஏராளமான
ரசிகர்கள்
உள்ளனர்.

இந்தி
படங்களில்
நடித்து
வரும்
சல்மான்
கான்,
பிக்
பாஸ்
நிகழ்ச்சியையும்
தொகுத்து
வழங்கி
வருகிறார்.

பிக்
பாஸ்
சீசன்
16வது
நிகழ்ச்சியை
தொகுத்து
வழங்க,
சல்மான்
கானுக்கு
பெரிய
தொகை
சம்பளமாக
கொடுக்கவுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.

பாலிவுட்
சூப்பர்
ஸ்டார்

இந்தி
சினிமாவில்
கடந்த
30
ஆண்டுகளாக
கான்
நடிகர்களின்
ராஜாங்கம்
தான்
நடந்து
வருகிறது.
அமீர்கான்,
ஷாருக்கான்
ஆகியோருடன்
சேர்ந்து
சல்மான்
கானும்
இந்தி
திரையுலகை
ஆட்சி
செய்து
வருகிறார்.
சல்மான்
கான்
படங்கள்
திரையரங்குகளில்
வெளியாகும்
போது,
இந்தி
ரசிகர்கள்
அதை
திருவிழாவாக
கொண்டாடி
வருகின்றனர்.
இந்திய
திரையுலகில்
அதிகம்
சம்பளம்
வாங்கும்
நடிகராகவும்
சல்மான்
கான்
சாதனை
படைத்து
வருகிறார்.

சர்ச்சைகளிலும் நாயகன்

சர்ச்சைகளிலும்
நாயகன்

திரைப்படங்களில்
மட்டும்
இல்லாமல்
ஏராளமான
சர்ச்சைகளிலும்
சிக்கி
பிரபலமானவர்
சல்மான்
கான்.
இதனால்
இவர்
சர்ச்சைகளின்
நாயகன்
என்றும்
அழைக்கப்படுகிறார்.
மான்
வேட்டை,
ஐஸ்வர்யா
ராய்
உடன்
காதல்
என
சல்மான்
கானை
சுற்றிய
சர்ச்சைகளின்
எண்ணிக்கை
பல
நூறுகளைத்
தாண்டும்.
திரைப்படங்கள்
தவிர
விளம்பரங்களில்
நடித்து
பணம்
சம்பாதிக்கும்
சல்மான்
கான்,
இந்தி
பிக்
பாஸ்
நிகழ்ச்சியையும்
தொகுத்து
வழங்கி
வருகிறார்.
சல்மான்
கானின்
சொத்து
மதிப்பு
பல
ஆயிரம்
கோடிகளுக்கு
மேல்
இருக்கும்
என
சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் தொகுப்பாளர்

பிக்
பாஸ்
தொகுப்பாளர்

இந்தியில்
இதுவரை
ஒளிபரப்பான
15
பிக்
பாஸ்
சீசன்களையும்
சல்மான்
கான்
தான்
தொகுத்து
வழங்கியுள்ளார்.
இதனால்,இந்த
நிகழ்ச்சிக்கு
பார்வையாளர்கள்
மத்தியில்
அதிக
வரவேற்பு
காணப்படுகிறது.
பிக்
பாஸ்
நிகழ்ச்சியை
வெரைட்டியாக
தொகுத்து
வழங்கிய
சல்மான்
கான்,
இதற்காக
கோடிக்
கணக்கில்
சம்பளம்
வாங்கி
வந்தார்.
குறிப்பாக
பிக்
பாஸ்
15வது
சீசனை
தொகுத்து
வழங்க
மட்டும்
அவருக்கு
350
கோடி
ரூபாய்
வழங்கப்பட்டதாக
சொல்லப்படுகிறது.

ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம்?

ஆயிரம்
கோடி
ரூபாய்
சம்பளம்?

இந்நிலையில்,
பிக்
பாஸ்
நிகழ்ச்சியில்
இருந்து
விலக
சல்மான்
கான்
முடிவு
செய்துள்ளதாகத்
தெரிகிறது.
கடந்த
சீசனிலேயே
விலக
இருந்த
சல்மான்
கானுக்கு,
350
கோடி
ரூபாய்
சம்பளம்
கொடுத்து
வளைத்து
போட்டது
பிக்
பாஸ்
குழு.
இந்நிலையில்,
16வது
சீசனை
தொகுத்து
வழங்க
சல்மான்
கான்
மறுப்பு
தெரிவித்துள்ளார்.
ஆனால்,
பிக்
பாஸ்
குழுவினர்
விடாமல்
அவரை
துரத்தியதால்,
ஆயிரம்
கோடி
ரூபாய்
சம்பளம்
வேண்டும்
என
கேட்டதாக
சொல்லப்படுகிறது.

இன்னும் ஓக்கே சொல்லல

இன்னும்
ஓக்கே
சொல்லல

இதனை
கேட்ட
பிக்பாஸ்
குழு
ஒருகணம்
ஆடிப்
போனாலும்,
சல்மான்
கானுக்கு
ஆயிரம்
கோடி
சம்பளம்
கொடுக்க
க்ரீன்
சிக்னல்
கொடுத்துவிட்டதாம்.
ஆனாலும்,
சல்மான்
கான்
இன்னும்
ஓக்கே
சொல்லாததால்,
பிக்பாஸ்
குழுவினர்
விழி
பிதுங்கி
நிற்பதாகக்
கூறப்படுகிறது.
இதனை
கேள்விபட்ட
ரசிகர்களோ
சல்மான்
கானுக்கு
இதெல்லாம்
ஓவரா
தெரியவில்லையா
என
கமெண்ட்ஸ்
செய்து
வுருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.