பரந்தூர் விமான நிலையம்: இது இல்லைனா அது – ஆப்ஷன் கொடுத்த அண்ணாமலை
பரந்தூர் விமான நிலையம், சேலம் எட்டு வழிச்சாலை என அரசு அடுத்தடுத்து விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் இந்த பிரச்சினைகளை பாஜக கையிலெடுத்துள்ளது. பரந்தூர் விமான நிலைய சிக்கலுக்கு திமுக அரசு தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்”சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து … Read more