Amazon great indian festival விற்பனையில் Apple நிறுவன பொருட்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி!

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
Amazon Great Indian Festival
விற்பனையில் பொருட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

அப்படி இந்த ஆண்டு வேறு எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஜவாட்ச் மற்றும் ஆப்பிள் நிறுவன பொருட்கள் பல விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

இதில் முக்கிய பொருட்களின் விலை மற்றும் தற்போது நமக்கு கிடைக்கும் தள்ளுபடி விலை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Apple iPhone 12

இந்த போன் ஆப்பிள் நிறுவனத்தின் A14 பயோனிக் சிப் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்பிலே வசதி, டூயல் 12MP ரியர் கேமரா வசதி மற்றும் 10MP செல்பி கேமரா வசதி உள்ளது.

இந்த ஆப்பிள் ஐபோன் 12 தற்போது
50,499 ஆயிரம் ரூபாய்
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 21,901 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Apple ipad (9Th Generation)

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபேட் 9வது ஜெனரேஷன் A13 பயோனிக் சிப் கொண்டுள்ளது. இதில் 8MP எயிட் கேமரா, 12 MP அல்ட்ரா வைட் முன்பக்க கேமரா வசதி உள்ளது. இதில் கூடுதலாக டச் ID, ஸ்டேரியோ ஸ்பீக்கர் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை
26,390 ஆயிரம் ரூபாய்
ஆகும். இதன் விலை 4,510 ஆயிரம் ரூபாய் குறைக்கபட்டுள்ளது.

Apple watch SE

இந்த ஸ்மார்ட் வாட்ச் பல மாடல்களில் உள்ளது. இதில் 40mm Space Grey Aluminium கேஸ் ஆப்ஷன் மற்றும் GPS கண்கெடிவிட்டி கொண்ட மாடல் தற்போது
23,900 ஆயிரம் ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 10 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Google Pixel Watch விரைவில் வெளியாகும்! ஆப்பிள் iWatch போட்டியா?

இதில் ரெட்டினா டிஸ்பிலே வசதி, ஹார்ட் மானிட்டர் சிஸ்டம், Fall Detection, International Emergency Calling போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Apple 20W USB Type C சார்ஜ்ர்

இந்த பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் கொண்ட சார்ஜ்ர் தற்போது
1,599 ஆயிரம் ரூபாய்
விலையில் கிடைக்கிறது. இதன் விலை 301 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் ஏர் போட் போன்றவற்றை சார்ஜ் செய்யமுடியும்.

Apple pencil (2nd Generation)

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் போன்றவற்றில் பயன்படுத்தபடும் இந்த பென்சில் அதன் iPad Pro 12.9-inch (3rd ,4th & 5th generation), iPad Pro 11-inch (1st,2nd and 3rd generation), iPad Air (4th generation போன்றவற்றிற்கு உதவும்.

iPhone வாங்க இதுவே சரியான நேரம்! Amazon மற்றும் Flipkart விற்பனையில் சிறந்த டீல்!

இது மேக்னெட் மூலம் அதன் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்றவற்றில் ஒட்டிக்கொள்ளும். இதன் விலை
8,999 ஆயிரம் ரூபாய்
ஆகும். இந்த பொருளுக்கு 1,910 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.