குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் வணிக வளாகத்தில் தீ விபத்து..!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள செக்டர் 43-ல் உள்ள குளோபல் ஃபோயர் வணிக வளாகத்தில் தீப்பற்றியது.

கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.