மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! நாளை முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை..!!

வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (22.10.2022) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையை வட மாநிலங்களில் திரயோதசி, கௌரி விரதம் என்று 5 நாட்கள் கொண்டாடுகின்றனர் குறிப்பிடத்தக்கது.

22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை

23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை

25.10.2022 – லக்ஷ்மி பூஜை காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை

26.10.2022 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.