மயிலாடுதுறை: மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படை மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias