சென்னை: சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவன் நிக்கி, ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த மாணவன் வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமலை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
