போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் டிராக்டர் கவிழந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். மத்திய பிரதேச மாநிலம் ஷாங்வா மாவட்டத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியானர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்த சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 25 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement