காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து திண்டுக்கல் வந்தடைந்தார் பிரதமர் மோடி

திண்டுக்கல் : காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மதுரையில் இருந்து திண்டுக்கல் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.