கோயம்பேடு மார்க்கெட்.! (13.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 13/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

மகாராஷ்டிரா வெங்காயம் 44/40/34

ஆந்திரா வெங்காயம் 22/20/14

நவீன் தக்காளி 25

நாட்டு தக்காளி 18/15

உருளை 32/30/26

சின்ன வெங்காயம் 100/80/60

ஊட்டி கேரட் 65/50/45

பெங்களூர் கேரட் 40

பீன்ஸ் 25/20

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 40

சவ் சவ் 12/10

முள்ளங்கி 10/6

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 15/10

வரி கத்திரி 12/10

காராமணி 30

பாவக்காய் 35/30

புடலங்காய் 20/15

சுரக்காய் 30/25

சேனைக்கிழங்கி 23/22

முருங்ககாய் 80/70

சேமகிழங்கு 30/25

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 10/8

பச்சை மிளகாய் 30/20

பட்டாணி 140/120

இஞ்சி 60/40

பூண்டு 120/60/50

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 12

வெள்ளை பூசனி.10/7

பீர்க்கங்காய் /35/25

எலுமிச்சை 50/40

நூக்கள் 25/20

கோவைக்காய் 18/15

கொத்தவரங்காய் 20/15

வாழைக்காய் 8/6

வாழைதண்டு,மரம் 35

வாழைப்பூ 25

பச்சைகுடமிளகாய் 45/40

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 4

புதினா 4

கருவேப்பிலை 20

 கீரை வகைகள் 12.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.