நீரிழிவு நோய் குணமாக்கனுமா? இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதுமாம்



நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்வது இனிப்பு உணவுக்கான அவர்களின் ஏக்கத்தை தணிக்கிறது.

பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை நீரிழிவு நோயாளிகளின் இனிப்பு உணவுக்கான ஏக்கத்தையும் பூர்த்தி செய்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்று கொய்யாப்பழம் ஆகும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை உட்கொள்வதால், செரிமானம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரையும் கட்டுக்குள் வைக்கும்.

அந்தவகையில் கொய்யா எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது என்பதை பார்ப்போம்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.