நிலக்கரியுடனான மற்றொரு கப்பல்

இந்த காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வாரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளதுடன், இந்த காலப்பகுதிக்கு தேவையான 38 மெட்ரிக் தொன்நிலக்கரி இறக்குமதியில் இதுவே பிரதான நிலக்கரி தொகையாகும். மேலும் ஐந்து நிலக்கரி கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அவற்றை முன்னர், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபையினால், … Read more

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் – முதல்வர் வழங்கல்.!

உலகில் அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எந்தவிதமான இயலாமைக்கும் ஆளாகாமல் இருப்பதற்கு, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், 2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கொடை மற்றும் ஆண்டு வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயிலிருந்து நான்கு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று … Read more