உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி பெற்றுத்தரப்படும் என நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவித்தார். ஆனிக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரில் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.