டெல்லி: ராகுல் காந்தி ‘பப்பு’ அல்ல கெட்டிக்காரர், அவர் ஸ்மார்ட் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குட் சர்டிபிகேட் அளித்துள்ளார். பொருளாதார நிபுணரான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்தவர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் அவருக்கும் ஒத்துப்போகாத நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், அவர் தனது […]