நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றியது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இந்திய அணியினரின் அபார பந்து வீச்சால், 35வது ஓவரில், 108 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா, 2 விக்கெட்டுகளை இழந்து, 21ஆவது ஓவரிலேயே வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.