விவசாய நிலங்களை, உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தும் சீனா..!

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சீனாவிலுள்ள விவசாய நிலங்கள் உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன.

உயர்தர பாசன வசதிகள், விவசாயத் தேவைகளுக்கு மின் பகிர்மானம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த உயர்தர விவசாய நிலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

கடந்த ஒரு ஆண்டில், 74 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைக்க திட்டமிட்ட சீனா, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக, ஒரு கோடியே 73 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.