கோயம்பேடு மார்க்கெட்.! (23.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 23/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18

ஆந்திரா வெங்காயம் 16/14

நவீன் தக்காளி 30

நாட்டு தக்காளி 25/20

உருளை 25/20/17

சின்ன வெங்காயம் 80/50/40

ஊட்டி கேரட் 35/30/20

பெங்களூர் கேரட் 20

பீன்ஸ் 25/22

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 22/20

சவ் சவ் 13/12

முள்ளங்கி 20/15

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 80/60

உஜாலா கத்திரிக்காய் 25/20

வரி கத்திரி 20/15

காராமணி 35/30

பாவக்காய் 35/30

புடலங்காய் 25/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் .130/110

சேமகிழங்கு 45/40

காலிபிளவர் 20/16

வெள்ளரிக்காய் 25

பச்சை மிளகாய் 35/30

பட்டாணி 35/32

இஞ்சி 60/55

பூண்டு 100/50/40

அவரைக்காய் 25/20

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி 12

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 60/40

நூக்கள் 20/15

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 30/25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 30/20

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 60

கீரை வகைகள் 18

மாங்காய் 120/110.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.