கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், கூட்டணி கட்சி தலைவர்களான  வைகோ, திருமாவளவன் உள்பட  கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.