குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திராவிட ஆட்சி கொள்கைகளில் முக்கியமானது கல்வி, தமிழ்நாட்டில் 80% பெண்கள் கல்வி பெற்றுள்ளனர் என பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.