சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.