நாட்டின் பணவீக்கம் தொடர்பாக வெளியான தகவல்


இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நாட்டின் பணவீக்கம் தொடர்பாக வெளியான தகவல் | Information On Inflation

 உணவுப் பணவீக்கம்

அத்துடன், நவம்பரில் 69.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.