நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று முடிந்த  குளிர்கால கூட்டத் தொடரில் இளையராஜா எம்பி ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது.   13 நாட்கள் நடந்த இந்த குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.