Whatsapp மூலம் இனி தேதி வாரியாக நமது மெசேஜ் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்! எப்படி செய்வது?

உலகளவில் மக்க அதிகம் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸாப்ப் இப்போது புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் இப்போது புதிய பயன அனுபவம் தரும் User Interface இடம்பெறும். இந்த புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர நமக்கு
Message Yourself feature, Search by Date Feature, Drag And Drop
போன்ற வசதிகளும் இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. இதில் மிக முக்கியமாக இரு சிறப்பு வசதிகள் உள்ளன.
Search by Date
மற்றும்
Drag and Drop
ஆகிய வசதிகள் ஆகும்.

Search By Date

இந்த வசதி என்பது நமது பழைய மெசேஜ் போன்றவற்றை தேடி எடுக்கலாம். அவற்றை மீண்டும் நாம் வேறு ஒரு செயலியில் பகிரவும் முடியும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Whatsapp திறக்கவும். அதில் Search Box சென்று நீங்கள் செய்த மெசேஜ் தேடலாம்.Search Box திறந்ததும் அதில் வலது பக்கம் Calendar போன்ற Icon இருக்கும். Calender ஆப்ஷன் கிளிக் செய்ததும் உங்களுக்கு வருடம் மற்றும் மாதம் வாரியாக விவரங்கள் இருக்கும். பின் Jump to Date தட்டினால் அந்த தேதியில் நீங்கள் செய்த மெசேஜ், போட்டோ போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
இந்த வசதி இன்னும் சில நாட்களில் அனைத்து போன்களிலும் வெளியாகும். இதேபோல நமது போன்களில் புகைபடம் எடுத்து அதன் தரம் குறையாமல் மற்றவர்களுக்கு பகிரும் வசதியையும் விரைவில் Meta நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது நாம் தனியாக Whatsapp மூலம் புகைப்படங்களை பகிர்ந்தால் அதன் தரம் குறைகிறது. இதனால் தரம் குறையாமல் இருக்க Document வழியாக பகிருந்துவருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.