அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.

ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள அந்த கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கி பின்னர் உயிரிழந்தது.

கடற்கரையில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றைக் கட்டி அதிகாரிகள் கரைக்குக் கொண்டு வந்தனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.