வருமான வரி உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு..!!

வருமான வரி விலகிற்கான உச்ச வரம்பு 2 .5 லட்சம் இருந்து 3 லட்சமாக உயர்வு.

புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிப்பு. ஏற்கனவே 5 லட்சம் இருந்த வரம்பு 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.