வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பதவி காலம் நிறைவடையும் முன்பே பதவியை ராஜினாமா செய்ய உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019-ம் ஆண்டு பதவியேற்றார் டேவிட் மால்பாஸ். 66, இவரது பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது.
![]() |
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக வங்கி தலைவர் பதவியிலிருந்து முன் கூட்டியே விலக உள்ளேன். எனது முடிவை வாரியத்திற்கும் தெரித்துவிட்டேன் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement