Turkey-Syria Earthquake: துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கி.மீ., (1.2 மைல்) ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே பிராந்தியத்தில் பேரழிவு ஏற்படுத்திய கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Felt #earthquake M 6.2 – TURKEY-SYRIA BORDER REGION – 2023-02-20 17:04:29 pic.twitter.com/DUr4uIkuRB
— SSGEOS (@ssgeos) February 20, 2023
இதை சீர்செய்ய எவ்வளவு காலம் எடுத்தாலும் அமெரிக்கா உதவும் என்று துருக்கியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், துருக்கி, சிரியாவில் சுமார் 46 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ