ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சரை சுட்டு கொன்றது ஏன் ? எஸ்ஐ பரபரப்பு வாக்குமூலம்!!
ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டம் பரஜராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில், நடைபெற்ற பிஜு ஜனதா தளம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றார். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால் தாஸ், துப்பாக்கியால் சுட்டதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அமைச்சரை கவலைக்கிடமான நிலையில் மீட்டு சக … Read more