மதுரை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias