மதுரை: மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் நாளை நடக்க உள்ள ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவசர வழக்காக நீதிபதிகள் சுப்பிரமணி, விக்டோரியா கெளரி அமர்வு இன்று மதியம் விசாரிக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias