'274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன' – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி,

இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியுள்ளார். இதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.