போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக  மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.  ஆனால், அவரை உள்ளே விட காங்கிரசார் மறுத்த நிலையில் சில மணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.