இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்

சென்னை: இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய இடையே  3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.