மற்றுமொரு விலை குறைப்பு


உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யூரியா உர மூட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

உர மூட்டையின் விலையை குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

குறைக்கப்படும் தொகை

மற்றுமொரு விலை குறைப்பு | Another Price Reduction Sri Lanka

இதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த  அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.