மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி

மதுரை: இந்த புகைப்படங்களை பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே தெரிந்துகொள்ளலாம் என்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி பார்வையிட்டார்.   நடிகர் சூரியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.