Apple iOS 16 புதிய மேம்பட்ட வசதிகளுடன்! ஐபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ios அப்டேட் மூலமாக மேம்பட்ட வசதிகள் அறிமுகம் செய்கின்றது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் அதன் WWDC 2023 நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதில் இடம்பெறும் வசதிகள் பற்றி பார்க்கலாம்.

Ios 16.5 புதிய வசதிகள்

1.Apple News- My Sports tab

ஆப்பிள் நியூஸ் அதிகம் பயன்படுத்துபவர்கள் இருந்தால் புதியதாக நமக்கு பிடித்த விளையாட்டு போட்டிகளின் செய்திகளை தனியாகவே காணலாம். இதுவறை தனியாக விளையாட்டு பக்கம் இல்லாமல் இருந்தது.

2.Screen Recording by Siri

நாம் இனி Siri மூலமாக ஸ்க்ரீன் ரெகார்ட் செய்யமுடியும். உதாரணமாக ‘Hey Siri, Start Screen Recording’ என்று கூறினால் Siri நமது போனில் ஸ்க்ரீன் ரெகார்ட் செய்ய துவங்கும்.

3. Sports Multi View

நாம் ஒரே நேரத்தில் பல விளையாட்டு போட்டிகளை காணவேண்டும் என்றால் இது உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் நான்கு விதமான விளையாட்டு போட்டிகளை மல்டி ஸ்ட்ரீம் செய்யலாம். இதனால் ஒரே நேரத்தில் பல நேரலை போட்டிகளை நாம் பார்த்து ரசிக்கமுடிடியும்.

இந்த ios 16.5 Beta Developer ஆப்ஷனாக தற்போது வெளியாகியுள்ளது. இந்த ios வசதிகள் நிச்சயம் ஆப்பிள் சாதனங்களின் அனுபவத்தை மேலும் பல மடங்கு உயர்த்தும். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு நடத்தவுள்ள நிகழ்ச்சியில் புதிய ஐபோன் 15, ஐமேக், ios போன்றவற்றை அறிமுகம் செய்யவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.