ஐபிஎல் டி20 கிரிக்கெட்: லக்னோ அணி வெற்றி

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. பின்னர் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 143 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.